சிவகாசி: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய MP.....

69பார்த்தது
சிவகாசியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற அசோகன், மாநகராட்சி மேயர் சங்கீதா மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி