IND vs BAN - இந்தியா அசத்தல் வெற்றி

75பார்த்தது
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கில், 2-வது இன்னிங்சில் சதமடித்து அசத்தினார். இந்நிலையில், 4வது நாள் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

நன்றி: BCCI

தொடர்புடைய செய்தி