தினமும் தேங்காய் தண்ணீர் குடித்து வருவதன் மூலம் உடலில் கொழுப்பு சேராது. மேலும் பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக இருப்பதனால் அதனை தொடர்ந்து குடிப்பதன் மூலம் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். இதன் மூலம் செரிமான பிரச்சனை குணமடையும். சிறுநீரக பிரச்சனை மற்றும் காய்ச்சல், சளி போன்றவற்றில் ஏற்படும் வைரஸ்களையும் அழிக்க தேங்காய் தண்ணீர் பயன்படுகிறது.