சிவகாசி: ஆதரவற்ற குழந்தைகளுடன் முன்னாள் அமைச்சர்..

74பார்த்தது
விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திரபாலாஜி தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு.
சிவகாசி கங்காகுளம் to சாட்சியாபுரம் ரோட்டிலுள்ள.
RGMI குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கி சிறப்புடன் கொண்டாடி மகிழ்ந்தார். மேலும் இந்நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி