ரூ. 30 கோடியில் கட்டப்பட்ட நடை பாதை பயண்பாட்டுக்கு வந்தது

82பார்த்தது
ரூ. 30 கோடியில் கட்டப்பட்ட நடை பாதை பயண்பாட்டுக்கு வந்தது
விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் ஞாயிறு, வெள்ளி செவ்வாய் கிழமைகளில் நடைபயணம் செல்வது வழக்கம். நடை பயணம் செல்லும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். பொதுமக்களின் பாதுகாப்பை கருதி கடந்த 2022 நெடுஞ்சாலைத் துறையின் மானிய கோரிக்கையின் போது நெடுஞ்சாலைத்  துறை அமைச்சர் எ வா. வேலு ரூ. 30 கோடியில் நாடைபாதை மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்க அறிவிப்பு வெளியிட்டார். அதன் படி விருதுநகர் மாவட்டம் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறையின் கோட்ட அலுவலத்ற்குட்பட்ட சாத்தூர்  நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தை சேர்ந்த அலுவலகம் மூலம் பணிகள் முடிவடைந்து  நடை பாதையில்  பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி