வாக்கு பதிவு தேதியை மறந்த மாணிக்கம் தாகூர்

69பார்த்தது
வாக்கு பதிவு தேதியை மறந்த மாணிக்கம் தாகூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டனி கட்சி நிர்வாகிகள்
கூட்டம் நடை பெற்றது. நிர்வாகிகளிடம் வாக்கு சேகரித்து பேசிய இந்தியா கூட்டனி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஏப். 29ம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு பதிவு தினத்தில் தான் போட்டியிடும் சின்னத்தில் வாக்களிக்க கேட்டு கொண்டார். வாக்கு பதிவு தேதியை மறந்த வேட்பாளரை பார்த்து அங்கிருந்த நிர்வாகிகள் அனைவரும் சிரித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி