குடிப்பழக்கத்திற்கு அடிமையான நபர் விஷமருதி தற்கொலை

64பார்த்தது
குடிப்பழக்கத்திற்கு அடிமையான நபர் விஷமருதி தற்கொலை
விருதுநகர் யானைக் குழாய் தெருவை சார்ந்தவர் ஹரிஹரசுதன் வயது 37 இவர் பி ஃபார்ம் படித்துவிட்டு விருதுநகர் அப்பல்லோ மருந்தகத்தில் 10 வருடமாக சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வந்துள்ளார் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை அப்போலோ மருந்தகத்தில் இன்சார்ஜ் ஆக பணிபுரிந்து வந்தவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதன் காரணமாக அவரை அப்போலோ மருந்தகத்திலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பு வேலையிலிருந்து நீக்கிவிட்டதாகவும் இதனால் விரட்டியில் இருந்த அவர் விஷமருதி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சையில் பலன் இன்றி உயர்ந்தார் இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி