இன்று பிற்பகலில் மழை தொடங்கும்: பிரதீப் ஜான் தகவல்

52பார்த்தது
இன்று பிற்பகலில் மழை தொடங்கும்: பிரதீப் ஜான் தகவல்
சென்னையில் இன்றைய நாளின் பிற்பகுதியில் மழை தொடங்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழையும், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். குன்னூர், கொடைக்கானல் செல்ல திட்டமிடுவோர் கூடுமானவரை திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி