நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

57பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சொத்து வரி உயர்வு கழிவுநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி