பக்கவாதத்தை கண்டறியும் செயலி கண்டுபிடிப்பு

61பார்த்தது
பக்கவாதத்தை கண்டறியும் செயலி கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பக்கவாதத்தை கண்டறியும் செயலியை கண்டறிந்துள்ளனர். இது AI மூலம் செயல்படுகிறது. பாதிக்கப்பட்டவரை சிரிக்கச் சொல்லி வீடியோ எடுத்தால் போதுமானது. முகத்தில் உள்ள தசைகளை பகுதி பகுதியாகப் பிரித்து செயலி ஆய்வுக்கு உட்படுத்தும். தசைகளின் அசைவு சீராக இல்லை என்றால் பக்கவாதம் இருப்பதாக செயலி கூறிவிடும். இது 82% சரியான முடிவை தந்திருப்பதாகவும், இருப்பினும் செயலியை மேம்படுத்த இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி