ராஜபாளையம் நகராட்சி பகுதியில் தாமிரபரணி குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தாமிரபரணி குடிநீர் உடைந்து தென்காசி சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் அருகே நேற்று இரவில் இருந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்