ராஜபாளையத்தில் வீரபாண்டி கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பு

1539பார்த்தது
ராஜபாளையம் அருகே என். புதூர் பகுதியில் உள்ள 265 வது வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா முன்னிட்டு மதிமுக கழகம் சார்பில் அவரது திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன். ஒன்றிய செயலாளர் மனோகரன். கழக கொள்கை பரப்புச் செயலாளர் பாண்டுரங்கன். மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி