ராஜபாளையம் அருகே இலவச மருத்துவ முகாம்

54பார்த்தது
ராஜபாளையம் அருகே தமிழ்நாடு நெசவாளர் முன்னேற்ற கழகம் சமுசிகாபுரம் கிளை சார்பில் இலவச மருத்துவமுகாம்.
தமிழ்நாடு நெசவாளர் முன்னேற்றக் கழக மாநில தலைவர் கணேசன். சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் எலும்பின் வலிமை குறையும் நோயிற்கான சிகிச்சையும் மூட்டு வலி குறுக்கு வலி கை கால் வலி கழுத்து வலி எலும்பு தேய்மானம் தண்டுவட ஜவ்வு விலகல் வலிப்பு நோய் உட்பட பல்வேறு எலும்பு மற்றும் நரம்பு சார்ந்த நோய்களுக்கு எலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் மருத்துவர் ரவிச்சந்திரன் 200-க்கும் மேற்பட்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பரிசோதனை செய்தார். மேலும் இந்நிகழ்வில் நெசவாளர் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் சிவலிங்கம். அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மணிகண்டன். வேல்முருகன். முன்னாள் ஒன்றிய கழக பொருளாளர் சுப்பையா. மற்றும் அதிமுக நிர்வாகிகள் நெசவாளர்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி