திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் வாக்கு சேகரிப்பு

1027பார்த்தது
இராஜபாளையம் ஆர். ஆர். நகர், பொன்னகரம், இ. எஸ். ஐ. காலனி, பாரதிநகர், அழகைநகர், மலையடிப்பட்டி பகுதியில்
தென்காசி பாராளுமன்ற தொகுதியின் தி. மு. க தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் டாக்டர். ராணி ஸ்ரீ குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் பிரச்சாரம் செய்து உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்
இந்நிகழ்வுகளில்,
நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம், , நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, , , மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, நகராட்சி துணை சேர்மன் கல்பனா குழந்தைவேலு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், கூட்டுறவு சங்க பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, நகர்மன்ற உறுப்பினர்கள் V. P. செந்தில்குமார் சீனிவாசன், A. P. ராஜ், ஜான்கொன்னடி, கீதா, சுப்புலட்சுமி, வள்ளி, வைரமுத்து, மற்றும் திமுக கட்சி கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி