சொத்து பிரச்சனை காரணமாக தந்தையை தாக்கிய மகன் மீது புகார்

75பார்த்தது
விருதுநகர் அருகே ஓ கோவில்பட்டி பகுதியைச் சார்ந்த முதியவர் நாராயணன் வயது 78 இவருக்கும் இவரது மகன் ராமர் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் ராமர் சொத்து பிரச்சனை காரணமாக தனது தந்தை நாராயணன் என்பவரை கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஆபத்து காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி