அல்லம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை; ஒருவர் கைது

82பார்த்தது
விருதுநகர் கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கார்த்திக் இவர் விருதுநகர் அல்லம்பட்டி பகுதிகளில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது வெற்றிவேல் என்பவர் தஞ்சாவூர் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாய் மதிப்பிலானகஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி