சூடாக்கி சாப்பிடக்கூடாத உணவுகள் எது தெரியுமா?

54பார்த்தது
சூடாக்கி சாப்பிடக்கூடாத உணவுகள் எது தெரியுமா?
சிலர் வீட்டிலேயே அடுப்பில் வைத்து உணவை சூடாக்கி சாப்பிடுகிறார்கள். சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கும். அவ்வாறு எந்த வகையான உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என பார்க்கலாம். அரிசி, சிக்கன், காளான், முட்டை, சமையல் எண்ணெய், கீரை ஆகியவற்றை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால் சத்துக்கள் குறைந்து விஷமாகக்கூட மாறும்.

தொடர்புடைய செய்தி