இயக்குனர் மோகன் ஜி-க்கு ஜாமின்!

65பார்த்தது
இயக்குனர் மோகன் ஜி-க்கு ஜாமின்!
இயக்குனர் மோகன் ஜி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மோகன் ஜி-யை சென்னையில் கைது செய்த போலீசார் திருச்சி அழைத்து வந்தனர். பின்னர் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சொந்த பிணையில் விடுவிக்க திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி