குண்டும் குழியுமான சாலையில் தேங்கும் சாக்கடை நீர்

59பார்த்தது
குண்டும் குழியுமான சாலையில் தேங்கும் சாக்கடை நீர்
அருப்புக்கோட்டை அருகே பெரியதும்மகுண்டு ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பற்றி வருகின்றன. இப்பகுதியில் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் குண்டும் குழியுமான சாலைகளில் சாக்கடை நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பெரியதும்மகுண்டு ஊராட்சியில் முறையான கழிவு நீர் கால்வாய் வசதியுடன் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பகுதி பொதுமக்கள் இன்று (1. 1. 24) கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி