சச்சின் சாதனையை தகர்த்த விராட் கோலி

63பார்த்தது
சச்சின் சாதனையை தகர்த்த விராட் கோலி
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி தகர்த்துள்ளார். கான்பூர் மைதானத்தில் இன்று (செப்.30) வங்கதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 27 ஆயிரம் ரன்களை கடந்தார். சச்சின் 623 இன்னிங்ஸில் 27 ஆயிரம் ரன்களை கடந்த நிலையில், விராட் கோலி 594 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி