ரஷ்யாவுக்கான இந்திய தூதராக வினய் குமார்

76பார்த்தது
ரஷ்யாவுக்கான இந்திய தூதராக வினய் குமார்
ரஷ்யாவுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக மூத்த தூதர் வினய் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறையின் 1992 பேட்ச் அதிகாரியான வினய் குமார், 2021 முதல் மியான்மருக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகிறார். அவர் விரைவில் ரஷ்ய தூதராக பொறுப்பேற்க உள்ளார். இதுவரை பவன்குமார் அந்த பதவியில் இருந்தார்.