திரைப்பட விழாவில் பெரும் வரவேற்பை பெற்ற விடுதலை 1 & 2

61பார்த்தது
திரைப்பட விழாவில் பெரும் வரவேற்பை பெற்ற விடுதலை 1 & 2
கடந்த வருடம் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது விடுதலை - பாகம் 1. இதனிடையே, விடுதலை பாகம் 1 மற்றும் 2 ஆகிய படங்கள் ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்திற்கு விழாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படம் முடிந்த பின்னர் ஐந்து நிமிடத்திற்கு பார்வையாளர்கள் எழுந்து நின்று ஆர்ப்பரித்தனர். விழாவில், நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி