பட்ஜெட்டின் போது பங்குச் சந்தைகள் சிறிய லாபத்துடன் தொடக்கம்!

57பார்த்தது
பட்ஜெட்டின் போது பங்குச் சந்தைகள் சிறிய லாபத்துடன் தொடக்கம்!
விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் உள்நாட்டு பங்குச் சந்தை குறியீடுகள் சிறிய லாபத்துடன் தொடங்கியது. காலை 9:17 மணியளவில் சென்செக்ஸ் 48 புள்ளிகள் உயர்ந்து 71,800 ஆக வர்த்தகமானது. சென்செக்ஸில் டாடா மோட்டார்ஸ், மாருதி, எம்&எம், ரிலையன்ஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகள் லாபத்தில் உள்ளன. நிஃப்டி 14 புள்ளிகள் உயர்ந்து 21,739 புள்ளிகளில் நிறைவடைந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.02-ல் நிலையாக தொடங்கியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி