விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மாவட்ட பெருந்திட்டவளாகம் முன்பு தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரின் சவுரி ராஜன் தலைமையில் ஏராளமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். மேலும் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தொடர்புடைய செய்தி