விசிக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்

61பார்த்தது
விசிக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்
விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியத்தில் வி. சி. , வேட்பாளர் ரவிக்குமார் பானை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.

விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி, மேற்கு ஒன்றியம் நகர், செ. புதுார், முட்டத்துார், நேமூர், ஈச்சங்குப்பம், பிரம்மதேசம், பிடாரிப்பட்டு, எண்ணாயிரம், திருநந்திபுரம், எசாலம், புதுப்பாளையம், தென் பேர், நரசிங்கனுார், வேம்பி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வி. சி. , வேட்பாளர் ரவிக்குமார் தமிழக அரசின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் கூறி பானை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.

மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தொகுதி பொறுப்பாளர் தாமரைச்செல்வன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, மேற்கு ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி.

துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், ஹரிஹரன், ஒன்றிய கவுன்சிலர்கள் அருணாசலம், முகிலன், சத்யா, பாரதி, ராஜேஸ்வரி, கண்காணிப்பு குழு எத்திராசன்.

கலை இலக்கிய அணி கலைச்செல்வன், சிற்றுாராட்சி சங்க செயலாளர் ஹரி கிருஷ்ணன், துணைத் தலைவர் சண்முகானந்தம், பொருளாளர் சிலம்பரசன், வி. சி. , ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேந்தன், ஜெயச்சந்திரன், கிட்டு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி