இந்தியா கூட்டணி பொது தேர்தல் அறிக்கை வெளியிட வாய்ப்பு

58பார்த்தது
இந்தியா கூட்டணி பொது தேர்தல் அறிக்கை வெளியிட வாய்ப்பு
இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் ஒன்று சேர்ந்து தங்களது மாநிலங்களின் தலையாய பிரச்சினைகளை எடுத்துக்கூறி அதற்கு தீர்வு காணக்கூடிய வகையிலான கூட்டு உறுதிமொழி அறிக்கையை உருவாக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவின் சித்தாந்தங்களுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளையும் ஒரே புள்ளியில் இணைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழி ஆவணம் இன்னும் 2-3 நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி