எம். எல். ஏ புகழேந்தி மறைவை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ல் இடைத்தேர்தலில்
விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா பெயர்கள் பரிசீலனை, அதே போல் எம்எல்ஏ புகழேந்தியின் மருமகள் பிரசன்னா தேவியும் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது