திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்

82பார்த்தது
திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி மத்திய ஒன்றியம் , தும்பூர் கிளைக் திமுக பிரதிநிதி முருகதாஸ் இல்ல புதுமனை புகுவிழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இன்று(ஜூன் 10) கலந்து வாழ்த்தினார். உடன்
மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர்ஜெயச்சந்திரன், திமுக மாநில ஆதிதிராவிடர் நலக் குழு இணைச் செயலாளர் செ. புஷ்மராஜ், துணைச் செயலாளர் தயா. இளந்திரையன், நகரச் செயலாளர் இரா. சக்கரை, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

தொடர்புடைய செய்தி