தமிழ் வெற்றி பெறவே நாம் தமிழர் போட்டி சீமான் பேச்சு

77பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பனையபுரம் ஊராட்சியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூலை 7) பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தோற்றுப்போன தமிழ் வெற்றி பெற வேண்டும் எனவே இந்த தேர்தலில் போட்டியிடுவதாகவும் எந்த மொழியும் எதற்கு அல்ல என பேசினார்.

தொடர்புடைய செய்தி