மறைந்த எம்எல்ஏ பட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

61பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, அத்தியூர் திருவாதி ஊராட்சியில், மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் புகழேந்தியின் படத்திறப்பு விழா இன்று (ஏப்ரல் 21) நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி