விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர், விக்கிரவாண்டி MLA புகழேந்தி இன்று அறிக்கை ஒன்றினை
வெளியிட்டுள்ளார். அதில்
விழுப்புரம் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்
திமுக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளிட்ட யாரும் நாளை திங்கட்கிழமை ஆங்கில புத்தாண்டையொட்டி தன்னை நேரில் சந்திக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.