கனிமொழியை சந்தித்து வாழ்த்து பெற்ற விழுப்புரம் எம்பி

53பார்த்தது
கனிமொழியை சந்தித்து வாழ்த்து பெற்ற விழுப்புரம் எம்பி
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் இன்று( ஜூன் 10) சென்னையில் திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழியை சந்தித்து தூத்துக்குடியில் அவர் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். விழுப்புரம் தொகுதிகள் ரவிக்குமார் வெற்றி பெற்றதற்கு கனிமொழியும் வாழ்த்து தெரிவித்தார். உடன் விழுப்புரம் விசிக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி