முதல்வரை சந்தித்த விழுப்புரம் திமுக பொறுப்பாளர்

74பார்த்தது
முதல்வரை சந்தித்த விழுப்புரம் திமுக பொறுப்பாளர்
விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்‌கௌதமசிகாமணி இன்று (ஜூன் 11 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டு வாழ்த்துக்களைப் பெற்றார். உடன் திமுக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி