சென்னையில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

61பார்த்தது
சென்னையில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்
சென்னையில், பராமரிப்பு பணி காரணமாக இன்று (அக்.18) காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராயபுரம் கல்மண்டபம், எசத் கல்மண்டபம் சாலை, மேற்கு கல்மண்டபமா சாலை, சூரியநாராயண செட்டி தெரு, காசிமா நகர், காசி தோட்டம், ஜிஎம் பேட்டை, அர்த்தன் சாலை, பிவி கோயில் தெரு, என்ஆர்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி