பா. ம. க. , வேட்பாளர் கிளியனுாரில் பிரசாரம்

60பார்த்தது
பா. ம. க. , வேட்பாளர் கிளியனுாரில் பிரசாரம்
விழுப்புரம் லோக்சபா தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா. ம. க. , சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முரளி சங்கர், நேற்று கிளியனுார் பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஓட்டு சேகரித்தார்.

கிளியனுார் ஒன்றியத்திற்குட்பட்ட கிளாப்பாக்கம், நாணக்கல்மேடு, காயல்மேடு, தேவனந்தல், தலைகாணிக்குப்பம், செட்டிச்சாவடி, காரட்டை, அருவடை, உப்புவேலுார், எடச்சேரி, புதுக்குப்பம், டி. பரங்கனி, பேராவூர், உலகாபுரம், நல்லாவூர், தென்கோடிப்பாக்கம், அருவாப்பாக்கம், கொந்தமூர், தென்சிறுவலுார், ஆதனப்பட்டு, குன்னம் பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.

மேலும், இளவம்பட்டு, கீழகூத்தப்பாக்கம், தேற்குணம், கொஞ்சிமங்கலம், தைலாபுரம், கேணிப்பட்டு, ஒழிந்தியாப்பட்டு, நாவற்பாளையம், கொடூர், வில்வநத்தம், கழுபபெரும்பாக்கம் பகுதிகளிலும், வானுார் மேற்கு ஒன்றியத்தில் கரசானுார், பெரும்பாக்கம், பரிக்கல்பட்டு, எறையூர், நெமிலி, அம்புழுக்கை, திருவக்கரை, பொம்பூர், சிறுவை, எடையப்பட்டு, இளையாண்டிப்பட்டு பகுதிகளிலும் ஓட்டு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி