விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் பகுதியில் வளவனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுதமன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (வயது 25) என்பவரை வளவனூர் போலீசார் கைது செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.