அதிமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கிய மாவட்ட செயலாளர்

67பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம் ஆமூர் ஊராட்சியில், அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் அட்டையினை அதிமுக நிர்வாகிகளுக்கு கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இன்று (ஆகஸ்ட்14) வழங்கினார். உடன் ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பாக்யராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி