விசிக நிர்வாகி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்பி

70பார்த்தது
விசிக நிர்வாகி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்பி
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் இன்று (ஜூன் 23) நடைபெற்ற எடையார் கிராமத்தைச் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் குழந்தைகளின் காதணி விழாவில் பங்கேற்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வாழ்த்தினார். உடன் மாவட்டச் செயலாளர் விடுதலைச் செல்வன், அழகம்மாள், பகலவன் உள்ளிட்ட உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி