பொதுமக்களைக் கடித்த தெரு நாய்

55பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள, பேருந்து நிலையத்தில் பேருந்து ஏறகாத்திருந்த ஆண், பெண் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் மீது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று கடித்ததில், 20 பேர் காயமடைந்தனர், அதில் 15-க்கும் மேற்பட்டோர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் இன்று (ஜூன் 11) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டேக்ஸ் :