17 வயது சிறுமியை கடத்திய 6 பேர் (வீடியோ)

72பார்த்தது
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. முகமூடி அணிந்த ஆறு நபர்களால் 17 வயது சிறுமி ஒருவர் தங்குமிடத்திலிருந்து கடத்தப்பட்டார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கம்புவிலுள்ள ஒன் ஸ்டாப் சென்டரில் இடம்பெற்றுள்ளது. முகமூடி அணிந்த நபர்கள் வளாகத்தின் பின்புறம் உள்ள உயரமான சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்து சிறுமியை கடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுமியின் காதலனுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி