₹. 1. 05 கோடி ரூபாய்க்கு விலை பொருட்கள் விற்பனை

72பார்த்தது
₹. 1. 05 கோடி ரூபாய்க்கு விலை பொருட்கள் விற்பனை
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள, அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் விளைவைத்த நெல் 5, 600 மூட்டை, மக்காச்சோளம் 1, 000 மூட்டை உள்ளிட்ட விவசாய பொருட்களை விற்பனைக்காக இன்று (ஜூலை 26)கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து இன்று ஒரே நாளில் ₹. 1. 05 கோடி ரூபாய்க்கு விவசாயவிளை பொருட்கள் விலை போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி