50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்

68பார்த்தது
50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியைச் சேர்ந்த, விக்னேஷ் தலைமையில் மதன், முத்துக்குமார், ரமேஷ், தனுஷ் , முருகன், பாலாஜி, முருகன், ரவி, தணிக்கலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள், முருகன் ஏழுமலை , பழனி, சக்திவேல், வீரசோழபுரம், அருண்பாண்டியன், ஆறுமுகம் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் கலிவரதன் முன்னிலையில் இன்று இணைந்தனர்.

டேக்ஸ் :