புத்தாண்டை ஒட்டி திருக்கோவிலூர் சிவன் கோயிலில் பக்தர்கூட்டம்

576பார்த்தது
புத்தாண்டை ஒட்டி திருக்கோவிலூர் சிவன் கோயிலில் பக்தர்கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி கீழையூர் பகுதி அமைந்துள்ள, அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி