ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

50பார்த்தது
கள்ளகுறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றியம், ஆவி. கொளப்பாக்கம் ஊராட்சியில் ஊரக பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை இன்று (ஜூலை 16)மாவட்ட துணை சேர்மன் தங்கம் துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். உடன் கோட்டாட்சியர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர், வட்டாட்சியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி