காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பாஜகவினர்

72பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட நான்கு முனை சந்திப்பு பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் சிலைக்கு அவரது பிறந்த நாளை ஒட்டி விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைமையில் பாஜக நிர்வாகிகள் நேற்று (ஜூலை 15 )மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் பாஜக நகர தலைவர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி