அதிகாரியை சந்தித்து மனு அளித்த பாஜகவினர்

578பார்த்தது
அதிகாரியை சந்தித்து மனு அளித்த பாஜகவினர்
திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் பண்டிகை தொடர்ந்து ஆற்று திருவிழா, நடைபெறுவது வழக்கம் நிலையில், ஆற்றுப்பகுதியில் அதிக செடிகள் வளர்ந்துள்ளதால் , அதனை அகற்ற வேண்டும் என பாஜக விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில், நிர்வாகிகள் இன்று திருக்கோவிலூர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அபிநயாவை சந்தித்து மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி