பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினர்

547பார்த்தது
பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினர்
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியம், T. தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் , ஐயப்பன் உள்ளிட்ட மாற்று கட்சிகள் மாவட்ட தலைவர் கலிவரதன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர். உடன் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் ராஜீவ்காந்தி மண்டல் தலைவர் சுரேஷ் விவசாய அணி முருகவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி