திருக்கோவிலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

72பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், மனம்பூண்டி மேட்டில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசின் பாஜக நிதிநிலை அறிக்கையை கண்டித்து, நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 26) மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலத் துணைச் செயலாளர் கோதண்டம் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி