சாலையில் முறிந்து விழுந்த மரம்

70பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் மணம்பூண்டி ஊராட்சிகள் இன்று (ஜூன் 10) மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்பொழுது வட்டார வளர்ச்சி அலுவலகம் செல்லும் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இருந்த அரசமரமானது திடீரென முடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி