கிணறு வெட்டும் பொழுது கையுறு அறிந்து விழுந்து 3வர் இறப்பு

55பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள, அருங்குறிச்சி கிராமத்தில், நேற்று (ஜூலை 29)கண்ணன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்பொழுது அதில் கிணற்றில் ரோப் மூலம் இறங்கிய நரிப்பாளையத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (40), பெருங்குறிக்கையை சேர்ந்த தனிகாசலம் (48), நெய்வனையை சேர்ந்த முருகன் (38) ஆகிய மூன்று பேர் ரோப் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி